ல வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | La Baby Boy Names In Tamil
இந்த பதிவில் “ல வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
இங்கே “ல” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு, உங்களுக்கு பிடித்தமான “ல” வரிசையில் உள்ள அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ல வரிசை குழந்தை பெயர்கள்
| ல ஆண் குழந்தை பெயர்கள் | La Boy Baby Names In Tamil |
| லவன் | Lavan |
| லவணன் | Lavanan |
| லம்பகர்ணன் | Lampakarnan |
| லம்போதரன் | Lampotharan |
| லரன் | Laran |
| லஷ்வன் | Lashvan |
| லக்ஷ்மணன் | Lakshmanan |
| லக்ஷித் | Lakshith |
| லக்சிகன் | Laksikan |
| லதீபன் | Latheepan |
| லதுஜன் | Lathujan |
| லதுஷன் | Lathushan |
| லதுர்ஷன் | Lathurshan |
| லதுசாந்த் | Lathushanth |
| லலித் | Lalith |
| லலித்குமார் | Lalithkumar |
| லக்ஸ்மிகாந்த் | Laksmikanth |
| லட்சுணன் | Latsunan |
| லலித்கிஷோர் | Lalithkishor |
| லசித் | Lasith |
| லசிதன் | Lasithan |
| லகிதன் | Lakithan |
| லகினன் | Lakinan |
| லவதுஜன் | Lavathujan |
| லவதுஷன் | Lavathushan |
| லகிஷாந்த் | Lakishanth |
| லவஷன் | Lavashan |
| லதுஷாந்த் | Lathushanth |
| லவஷாந்த் | Lavashanth |
| லகிஷன் | Lakishan |
DivineInfoGuru.com