கிரக உறவுகள்
ஜோதிட சாஸ்திரப்படி நவ கிரகங்கள் குறிப்பிடக் கூடிய உறவு முறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரகங்கள் குறிக்கும் உறவுகள்
- சூரியன் – அப்பா, மாமனார், மூத்த மகன்
- சந்திரன் – அம்மா, மாமியார், வயதான பெண்கள்
- செவ்வாய் – கணவன், சகோதரன், மைத்துனர், எதிரி
- புதன் – மாமன், இளம்பெண், இளைய மனைவி, இளைய சகோதரி
- குரு – ஜாதகர், குழந்தை
- சுக்கிரன் – ஜாதகி, மனைவி, மூத்த சகோதரி, மகள், அத்தை
- சனி – மூத்த சகோதரன், சித்தப்பா, பணியாளர்
- ராகு – தந்தைவழி பாட்டன் – பாட்டி, அந்நியர்
- கேது – தாய்வழிப் பாட்டன்