பெண் ஜாதகத்தில் 7ல் சனி

பெண் ஜாதகத்தில் 7ல் சனி

ஒரு பெண்ணின் ஜாதகத்தில், அவரது லக்னத்திற்கு 7 இல் சனி இருந்தால் எப்படிப்பட்ட மணமகன் மற்றும் திருமண வாழ்க்கை அமையும் என்பதை இப்போது காண்போம்.

Pariharam for Shani in 7th house | 7 ல் சனி இருந்தால் பரிகாரம்

பெண் ஜாதகத்தில் 7ல் சனி கணவன்

 • நேர்மையானவர்
 • சோம்பேறியாக இருப்பார்
 • உழைப்பாளி
 • பொறுமை
 • எதையும் மெதுவாக செய்யக் கூடிய தன்மை
 • மந்த நிலை
 • ஏதேனும் ஒரு குறை இருக்கும் (உடல் பருமன், சொட்டை தலை, ஊனக் குறைபாடுகள், வசதி குறைவு, கடைநிலை ஊழியர்)
 • கருப்பு நிற தேகம்
 • வயது முதிர்ந்த தோற்றம்
 • வெளி நாடு அல்லது வேறு மாநிலத்தவர்
 • நறைமுடி இருக்கும்
 • களத்திரம் வேறு ஜாதி அல்லது மதத்தில் அமையும்
 • காதல் திருமணம் அமைய வாய்ப்பு அதிகம்
 • இரு தார யோகம்
 • திருமணம் தள்ளி போதல்
 • திருமண வாழ்க்கை தாமதமாக அமையும்
 • கலப்பு திருமணம்