கேது பகவான் காரகத்துவம் | Ketu Graha Karakathuvam

கேது பகவான் காரகத்துவம் | Ketu Graha Karakathuvam

நவ கிரகங்களில் ஞான காரகன் என்று சொல்லக் கூடிய கேது பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிக சிறியது, குறுகிய பொருட்கள், சிற்றின்பம், மனக்குழப்பம், காதல் பிரச்சினைகள், முனிவர், வேதாந்தி, துறவி, ஞானம், விரக்தி, வதந்தி, இழி செயல், அவமானம், அழுக்கு ஆடை, தாய்வழிப் பாட்டன் பாட்டி,

ஆன்மீகம், யோகம், தியானம், ஜோதிடம், மறைகலை, பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, மாந்திரீகம், தலைமுடி, ஆசனவாய், தாடி, கோவில், சட்டம், நீதிமன்ற வழக்கு, தர்ம ஸ்தாபனம், போலி, கலப்படம், குஷ்டம், படுக்கைப் புண், பட்டினி, விரதம், மூடத்தனம், சந்நியாசம், கணபதி உபாசனை, பைத்தியம், வைத்தியம், நெருப்பினால் கண்டம், மரத்தின் வேற்பகுதி, முட்செடி, மூலிகை.