பெண் ஜாதகத்தில் 7ல் சனி
ஒரு பெண்ணின் ஜாதகத்தில், அவரது லக்னத்திற்கு 7 இல் சனி இருந்தால் எப்படிப்பட்ட மணமகன் மற்றும் திருமண வாழ்க்கை அமையும் என்பதை இப்போது காண்போம்.
Pariharam for Shani in 7th house | 7 ல் சனி இருந்தால் பரிகாரம்
பெண் ஜாதகத்தில் 7ல் சனி கணவன்
- நேர்மையானவர்
- சோம்பேறியாக இருப்பார்
- உழைப்பாளி
- பொறுமை
- எதையும் மெதுவாக செய்யக் கூடிய தன்மை
- மந்த நிலை
- ஏதேனும் ஒரு குறை இருக்கும் (உடல் பருமன், சொட்டை தலை, ஊனக் குறைபாடுகள், வசதி குறைவு, கடைநிலை ஊழியர்)
- கருப்பு நிற தேகம்
- வயது முதிர்ந்த தோற்றம்
- வெளி நாடு அல்லது வேறு மாநிலத்தவர்
- நறைமுடி இருக்கும்
- களத்திரம் வேறு ஜாதி அல்லது மதத்தில் அமையும்
- காதல் திருமணம் அமைய வாய்ப்பு அதிகம்
- இரு தார யோகம்
- திருமணம் தள்ளி போதல்
- திருமண வாழ்க்கை தாமதமாக அமையும்
- கலப்பு திருமணம்