- திருமண வாழ்வு பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள்,
- தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள்,
- திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள்,
- வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள்
ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்