அற்ப ஆயுள் தோசம் நீங்க | Ayul Dosham Remedies

அற்ப ஆயுள் தோசம் நீங்க | Ayul Dosham Remedies

ஆண் குழந்தைகளின் ஜாதகத்தில் 

  • குருவுக்கு 1-2-5-9 ஆம் இடங்களில் ராகு இருப்பதும் ,

பெண் குழந்தைகளின் ஜாதகத்தில் 

  • சுக்கிரனுக்கு 1-2-5-9 ஆம் இடங்களில் ராகு இருப்பதும்

அற்ப ஆயுள் தோசமாகும்.

இத்தகைய குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது வேற்று ஜாதிக்காரர்கள் வீட்டில் கொஞ்சம் உணவு வாங்கி குழந்தைக்கு ஊட்டி விட்டால் குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்கும்