Rahu Karagathuvam | ராகு பகவான் காரகத்துவம்

Rahu Karagathuvam | ராகு பகவான் காரகத்துவம்

நவ கிரகங்களில் போக காரகன் என்று சொல்லக் கூடிய ராகு பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ராகுவின் காரகத்துவங்கள்:

மிகப் பெரியது, அன்னியர், வேற்று மொழி மத இனத்தவர், வெளிநாடு, முன்பின் அறியா நபர், தகப்பன் வழி தாத்தா பாட்டி, விதவை, உடலின் பிளந்த அமைப்புகள், பேராசை, பெரு நஷ்டம், அவமானம், வஞ்சக செயல், குரோதம், பழிவாங்கும் எண்ணம், இயற்கைக்கு மாறான செயல், மயக்கம், போதை வழி பயணம், திடீர் ஆபத்து,

விபத்து, கண்டம், அலர்ஜி, செய்வினை, போட்டி, பொறாமை, பொய், மிகைப்படுத்திக் கூறல், கண்டுபிடிக்க இயலாத நோய்கள், மாயாஜால வித்தைகள், குல விரோத போக்கு, அன்னியபாஷை, வேடம் புனைதல், உளுந்து, வலிப்பு நோய்,

பாம்பின் தலை, நிழல், மைதானம், பிளாஸ்டிக், காபி கொட்டை, தலைமறைவு வாழ்க்கை, கூட்டம், புண்படுத்தும் பேச்சு, எலும்பு, கபடம், மனக்கலக்கம், தாங்க முடியாத வலி, வருத்தம், கபம், சுவாசம்