Rahu Ketu Peyarchi 2022 Makaram- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மகரம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

மகரம்:

  • ராகு,கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள்.
  • இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  • 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார்.
  • இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள்.
  • தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.
  • பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.
  • மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
  • நண்பர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும்.
  • உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும்.
  • வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு.
  • குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்