Rahu Ketu Peyarchi 2022 Meenam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மீனம்

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

மீனம்:

  • திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.
  • அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும்.
  • கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.
  • உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
  • கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும்.
  • மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் எட்டிப்பார்க்கும்.
  • தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும்.
  • தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும்.
  • ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்