கர்ம சனி என்றால் என்ன? | What is Karma Shani?

கர்ம சனி என்றால் என்ன?

கர்ம சனி பரிகாரம் | Karma Sani Pariharam

2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும்.

  • இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும்.
  • குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.
  • தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் லாபம் உண்டாகும்.
  • வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது
  • வீண் விரயங்கள் அதிகரிக்கும்.
  • எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
  • உறவுகளுக்குள் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகும்.
  • தாயார் உடல் நிலையில் கவனம் தேவை.

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது