படுக்கை அறையில் உணவு உண்பது
வாஸ்து படி படுக்கை அறையில் சாப்பிடுவது நோய்களின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு படுக்கை அறையில் சாப்பிட்டால் வீட்டில் அமைதி இல்லாமல் போய்விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கடன் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுகிறது.