Pooja Room Vastu in Tamil

பூஜை அறை

  • பூஜை அறை என்பது புனிதமான இடமாகும் வீட்டின் வடகிழக்கு பக்கத்தில் கலசம் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
  • அவ்வாறு செய்தால் வீட்டில் மங்களம் செழிக்கும் என வாஸ்து கூறுகிறது. வர வைக்கும் தண்ணீரை தினமும் புதிதாக மாற்ற வேண்டும்.