வடகிழக்கு பகுதி தவறாக அமைந்தால் ஏற்படும் பலன்கள்:
Vada Kizhakku Thisai Vastu | வடகிழக்கு மூலை வாஸ்து
- ஆண் சந்ததி பாதிப்பு
- ஊனமுற்ற குழந்தைகள்
- மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்
- கண்பார்வையில் பாதிப்பு
- விபத்து என்றால் அதுவும் தலைப்பகுதியில் மட்டும் ஏற்படும்
- ஆண்கள் தீடீரென மரணம்
- குழந்தை பாக்கியம் இல்லாமை, முதல் குழந்தை இறப்பு
- கணவன் மனைவி உறவில் விரிசல்
- கிழக்கு பொது சுவர் எனில் காதல் திருமணம்
- திருமண தடை
- முன்னேற்ற தடை
- கல்வியில் தடை
- ஆன்மீக பற்று அதிகமாக இருத்தல்