வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி | Velli Kendai Kannazhaki
வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி | Velli Kendai Kannazhaki வெள்ளிக் கெண்டைக் கண்ணழகிதுள்ளிச் செல்லும் மானழகிஅள்ளித் தரும் அன்பழகிதங்கத் தமிழ்ப் பேரழகி வைகைநதிக் கரை யோரம்வாகாய்நீ வீற்றி ருப்பாய்பொய்கையிலே தாமரை போல்பூத்துச் சிரித்தி ருப்பாய் மலையத் துவச னுக்குமகளாய் பிறந்து வந்தாய்திக்விஜயம் செய்து வந்தாய்திக்கெட்டும் வென்று வந்தாய் சுந்தரரைக் கண்ட பின்னேசொக்கிப்போய் காதல் கொண்டாய்மனம்போல் மணம் முடித்தாய்மதுரையை ஆண்டு வந்தாய் மீனாள் உன்பெயர் சொன்னால்தேனாறு ஓடுதடிதானாக வினைகளெல்லாம்காணாமல் போகுதடி பூவை உன்னைப் பார்த்திருந்தால்பூவுலகம் மறக்குதடிபாவை யுன்னைப் பாடிவந்தால்பாவமெல்லாம் …