அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண கோஷம் முடிவில் சொல்லவேண்டிய ஆத்மார்த்த மந்திரம்.
அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரட்சிக்க வேண்டும்
ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும்
வில்லாளி வீரன், வீர மணிகண்டன், காசி, ராமேஸ்வரம்,
பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும், ஓம் ஹரிஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா