Category «லக்ஷ்மி பாடல்கள் | Lakshmi Songs»

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள்

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அஷ்ட லக்ஷ்மிகளான தன லக்ஷ்மி, வித்யா லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, சௌபாக்ய லட்சுமி, சந்தான லட்சுமி, காருண்ய லட்சுமி, ஆதி லட்சுமி, இவர்களின் துதிகளை சொல்லி அஷ்ட லக்ஷ்மிகளை துதிக்க வாழ்வில் அனைத்து வித சகல சம்பத்துகளும் பெற்று நிறைவான நிலையை அடைய முடியும். Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி Vidya Lakshmi Stotram | …

வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratha Slogam

Varalakshmi Vratha Slogam | வரலட்சுமி விரத ஸ்லோகம் | வரலட்சுமி நோன்பு ஸ்லோகம் மகாலட்சுமியின் பரிபூரண அருளுடன், வேண்டிய வரங்களையும் பெறுவதற்கு ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் எனவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல துணையுடன், மகிழ்ச்சியான …

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil

varalakshmi-108-potri-tamil-varalakshmi-pooja-vratham

வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi Amman Potri in Tamil | 108 Varalakshmi Mantra இந்த பதிவில் தேவி வரலட்சுமியின் 108 போற்றிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலட்சுமி 108 போற்றியை (108 varalakshmi amman potri) தினமும் பக்தியுடன் படிப்போரின் வீட்டில் செல்வம் கொழிக்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். இந்த வரலக்ஷ்மி போற்றிகளை வரலக்ஷ்மி …

திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil

திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே . காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்அஷ்டலக்ஷ்மி வடிவே …

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil உங்களுடைய வீட்டில் செல்வம் பெருக மகாலக்ஷ்மியை வழிபடுவது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வெள்ளிக்கிழமைகளில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 108 மகாலக்ஷ்மி போற்றிகளை துதித்து அன்னை மகாலக்ஷ்மியை வழிபட தாயின் அருள் பெற்று 16 வகையான செல்வங்களும் பெற்று அஷ்ட ஐஷ்வரியங்களுடன் பெரு வாழ்வு பெறலாம்.

Thamarai Poovil Amarnthavale Lyrics in English

Thamarai Poovil Amarnthavale Lyrics in English with Meaning Thamarai Poovil Amarnthavale Song Lyrics (Tamil) Thamarai poovil amarnthavale – sen (thamarai poovil)Sindhoora thilagam anindhavale – sen(thamarai poovil)Sindhail ninraadum naaranan nenjinilNiraivadhale karunaiyil sirandhavale – sen(thamarai poovil) Sundhari paarvathi paamagalumSondhamudan ninaikkum boomagalaeUn paadham en nalum thanjam thirumagalaeAnbargalai kaathidum alai magalae – sen(thamarai poovil) Alaikadalil udhitha aadhilakshmi thaayeAmarargal thuthipaadum …

தாமரை பூவில் அமர்ந்தவளே | Thamarai Poovil Amarnthavale Song Lyrics

தாமரை பூவில் அமர்ந்தவளே | Thamarai Poovil Amarnthavale Song Lyrics தாமரை பூவில் அமர்ந்தவளே – செந் (தாமரைபூவில்)செந்தூரத் திலகம் அணிந்தவளே – செந்(தாமரைபூவில்)சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே – செந்(தாமரைபூவில்) சுந்தரி பார்வதி பாமகளும்சொந்தமுடன் நினைக்கும் பூமகளேஉன் பாதம் எந் நாளும் தஞ்சம் திருமகளேஅன்பர்களைக் காத்திடும் அலைமகளே – செந்(தாமரைபூவில்) அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயேஅமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயேசெல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலேஉலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே(தாமரைபூவில்) Thamarai …

ஆதிலட்சுமி தேவிக்கு | Aadhi Lakshmi Deviku Song Lyrics

ஆதிலட்சுமி தேவிக்கு | Aadhi Lakshmi Deviku Song Lyrics ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிபஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றிகுங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டுபூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை…..திருமகளே….. திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!(திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்நெற்றியிலே திருசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்அட்டமா …

வரலட்சுமி துதி | Varalakshmi Thuthi

வரலட்சுமி துதி | Varalakshmi Thuthi சீதரன் மார்பினில் செம்மகளாய் வெகு சீருடன் வாழ்பவளே!மாதவர் மகிழ்வுற வந்தவர்க் கிங்கித மங்கள வாழ்வருள்வாய் வேதமெலாம் புகழ் மின்னிய மேனிகொள் விண்மகள் பொன்மகளே!ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!. மாதவன் மார்பினில் வரமருள் எழிலுடன் வளர் திருமலர் மகளே!மேதினி போற்றிடும் மேன்மையெலாமுற விரைவினில் வரம் அருள்வாய் பூதல மானிடர் வானவர் யாவரும் போற்றிடும் பொன் மகளே!ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!.