கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics

Kaakkum Kadavul Ganesan Song Lyrics in Tamil from Vinayagar Songs. Kaakkum Kadavul Ganesan Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam.

கணபதி என்றிட
கலங்கும் வல்வினை
கணபதி என்றிட
காலனும் கைதொழும்

கணபதி என்றிட
கருமம் ஆதலால்
கணபதி என்றிட
கவலை தீருமே

காக்கும் கடவுள்
கணேசனை நினை

காக்கும் கடவுள்
கணேசனை நினை
கவலைகள் அகல
அவன் அருள் துணை

காக்கும் கடவுள்
கணேசனை நினை
கவலைகள் அகல
அவன் அருளே துணை

காக்கும் கடவுள்
கணேசனை நினை

யார்க்கும் எதற்கும்
அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும்
அவனே முதற்பொருள்

அன்பெனும் பிடியுள்
அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும்
ஒளி தரும் உறிபொருள்

உள்ளத்தில் அமர்ந்திருக்கும்
ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும்
ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள்
கணேசனை நினை

நாதமும் போதமும்
ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள்
நாவிலே தேனவன்

நாதமும் போதமும்
ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள்
நாவிலே தேனவன்

ஓம் என்னும் ஒளி அது
உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே
குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள்
கணேசனை நினை
கவலைகள் அகல
அவன் அருளே துணை

காக்கும் கடவுள்
கணேசனை நினை

For More Vinayagar Songs Click on the below Links.

விநாயகர் பாடல்கள் | Vinayakar Songs

Vinayagar Songs