Category «Devotional Songs Lyrics»

108 வரிகளில் எளிய தமிழில் ராமாயணம் | Simple Ramayanam in 108 lines

108 வரிகளில் எளிய தமிழில் ராமாயணம் | Simple Ramayanam in 108 lines வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம். அயோத்யா காண்டம் ஆரண்ய காண்டம் கிஷ்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்த காண்டம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil ஓம் குண்டலினி புரவாசினிசண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணிவாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணிஅஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினிவாராஹீ நமோஸ்துதே!

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம் | Sri Varahi Ashtothram in Tamil ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:ஓம் ஐம் …

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali)

அருளும் பொருளும் அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | Neyyum Paalum Pathigam Lyrics (Thiru Ona Kaanthan Thali) திருமுறை : ஏழாம்-திருமுறை | நெய்யும் பாலுந்அ௫ளியவர் : சுந்தரர், பண் : இந்தளம் நாடு : தொண்டைநாடு தலம் : கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்) வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் திரு ஓணகாந்தன் தளி | நெய்யும் பாலும் பதிகம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் …

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | Ashta Aishwarya Pathigam

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் | Ashta Aishwarya Pathigam ‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை …

மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல் | Manthiramavathu Neeru lyrics in Tamil with Meaning

Thiruneetru Pathigam Lyrics in Tamil திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம் (Thiruneetru Pathigam) .. திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான். இந்த திருநீற்று பதிகத்தின் பாடல் பொருள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… ஒவ்வொரு பாடலின் பொருளும் ஒவ்வொரு பத்தியாக கொடுக்கப்பட்டுள்ளது… வெப்ப மிகுதியால் உண்டாகும் காய்ச்சல், அம்மை நோய்கள் …