Category «Devotional Songs Lyrics»

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு: பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே!பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! த வசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான)இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானேஎன்று தியானிக்கும் …

பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi

பகை கடிதல் | Pagai Kadithal பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி …

கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram Lyrics in Tamil

கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram lyrics in tamil காப்பு அடலரு ணைத்திருக் கோப வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்வரு வார்தலையிற்தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் 1.பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. … 12.அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்னவிழித்துப் புகையெழப் பொங்குவெங் …

வேல் மாறல் மஹா மந்திரம் | Vel Maaral Maha Manthiram

Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மஹா மந்திரம் திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் )( பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழுஅடியையும் கூறவேண்டும் ) ( முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ) தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்கூரணி யிட்டணுவாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்பேரணி …

கந்தன் காலடியை வணங்கினால் | Lord Murugan Devotional songs Tamil

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள் கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சிகங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டுகந்தன் …

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவதுதிருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில்எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை …

பழமுதிர்சோலை திருமுருகாற்றுப்படை | Pazhamudircholai Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் பழமுதிர்சோலை சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220) ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்வேலன் தைஇய வெறியயர் களனும்காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225) மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவரநெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230) …

குன்றுதோறாடல் திருமுருகாற்றுப்படை | Kundruthoradal Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190) அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கட் டேறற (195) குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயரவிரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் (200) முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழைதிருந்துகாழ் …