Category «Devotional Songs Lyrics»

Sri Rama Chandiranukku Jaya Mangalam Lyrics

Sri Rama Chandiranukku Jaya Mangalam Lyrics Sri RamachandiranukkuJaya MangalamNalla Divyamuga ChandhiranukkuSubha Mangalam Sri RamachandiranukkuJaya MangalamNalla Divyamuga ChandhiranukkuSubha Mangalam Maarapi RaamanukkuManu ParanthamanukkuMaarapi RaamanukkuManu Paranthamanukku Eeraru RaamanukkuRavikula SomanukkuEeraru RaamanukkuRavikula Somanukku Sri RamachandiranukkuJaya MangalamNalla Divyamuga ChandhiranukkuSubha Mangalam Kovai Mani VayanukkuMayanukku MangalamKothanda KaiyanukkuMeiyanukku Mangalam Kovai Mani VayanukkuMayanukku MangalamKothanda KaiyanukkuMeiyanukku Mangalam Thaavu GunaseelanukkuSathiya VishalanukkuThaavu GunaseelanukkuSathiya Vishalanukku Devaranu KoolanukkuDhasarathan BalanukkuDevaranu KoolanukkuDhasarathan …

Mangalam Song Lyrics in Tamil

Mangalam Song Lyrics in Tamil Mangalam Song Lyrics in Tamil from Lord Krishna Songs. Subha Mangalam or Sri Rama Chandhiranukku Jaya Mangalam Song Lyrics in Tamil. Mangalam Song Lyrics in Tamil ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் மாராபிராமனுக்குமனு பரந்தாமனுக்குமாராபிராமனுக்குமனு பரந்தாமனுக்கு ஈராறு ராமனுக்குரவிகுல சோமனுக்குஈராறு ராமனுக்குரவிகுல சோமனுக்கு ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் கோவை …

Va Va Kanna Song Lyrics in Tamil

Va Va Kanna Song Lyrics in Tamil Va Va Kanna Song Lyrics in Tamil from Krishna Songs. Srithaadi or Va Va Kanna Song Lyrics has sung in Tamil Mahanadhi Shobana for Krishna Jayanthi. Va Va Kanna Song Lyrics in Tamil பெண்: சிரித்தாடி மகிழ்வாகவா வா கண்ணாஎன் குருவாயூர் பெருமானேவா வா மன்னா குழு: சிரித்தாடி மகிழ்வாகவா வா கண்ணாஎன் குருவாயூர் …

Vishamakara Kannan Song Lyrics in Tamil

Vishamakara Kannan Song Lyrics in Tamil Vishamakara Kannan Song Lyrics in Tamil for Krishna Jayanthi. Pollatha Vishamakara Kannan Song Lyrics in Tamil Lord Krishna Songs for Gokulashtami. பாடல் வரிகள்: விஷமக்காரக் கண்ணன்விஷமக்காரக் கண்ணன்பொல்லாத விஷமக்காரக் கண்ணன்பொல்லாத விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடிவித விதமாய் ஆட்டம் ஆடிநாழிக் கொரு லீலை செய்யும்நந்த கோபால கிருஷ்னன்விஷமக்காரக் கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப் பாடிவித விதமாய் ஆட்டம் ஆடிநாழிக் கொரு …

Swagatham Krishna Song Lyrics in Tamil

Swagatham Krishna Song Lyrics in Tamil Swagatham Krishna Song Lyrics in Tamil from Krishnan Songs. Swagatham Krishna Song Lyrics has written in Tamil by Oothukadu Venkata Subbaiyer பாடல் வரிகள்: ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணாஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணா இக ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணாமதுராபுரி சாதனாமிருது வதனா மதுசூதனா ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணாமதுராபுரி சாதனாமிருது வதனா மதுசூதனா ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் கிருஷ்ணாமதுராபுரி சாதனாமிருது வதனா மதுசூதனா ஸ்வாகதம் கிருஷ்ணாசரணாகதம் …

ஆயர்பாடி மாளிகையில் | Ayarpadi Maligaiyil Song Lyrics in Tamil

ஆயர்பாடி மாளிகையில் | Ayarpadi Maligaiyil Song Lyrics in Tamil Ayarpadi Maligaiyil Song Lyrics in Tamil from Krishna Ganam Movie. Ayarpadi Maligaiyil Song Lyrics has written in Tamil by Kannadasan. ஆல்பம் பெயர்: கிருஷ்ண கானம்பாடலின் பெயர்: ஆயர்பாடி மாளிகையில்இசையமைப்பாளர்: MS விஸ்வநாதன்பாடலாசிரியர்: கண்ணதாசன்பாடகர்கள்: SP பாலசுப்ரமணியம் பாடல் வரிகள்: ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ… ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ… அவன் வாய் …

Madhurashtakam Lyrics in Tamil

Madhurashtakam Lyrics in Tamil Sri Krishna’s Madhurashtakam Lyrics in Tamil. Lord Krishna’s Adharam Madhuram Lyrics in Tamil. Madhurashtakam Tamil Lyrics for Krishna Jayanthi | Gokulashtami | Janmashtami. பாடல் வரிகள்: அதரம் மதுரம் வதனம் மதுரம்னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம்மதுராதிபதேரகிலம் மதுரம் வசனம் மதுரம் சரிதம் மதுரம்வஸனம் மதுரம் வலிதம் மதுரம்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்மதுராதிபதேரகிலம் மதுரம் வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுரஃபாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌன்றுத்யம் …

Achutham Keshavam Lyrics in Tamil

Achutham Keshavam Lyrics in Tamil Achutham Keshavam Lyrics in Tamil from Krishna Bajan Songs. Achutham Keshavam Rama Narayanam Lyrics in Tamil for Krishna Jaayanthi | Gokulashtami | Janmashtami. பாடல் வரிகள்: அச்யுதம் கேசவம் ராம நாராயணம்கிருஷ்ணா தாமோதரம் வாசுதேவம் ஹரிம்ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்ஜானகி நாயகம் ராமசந்தரம் பஜே அச்யுதம் கேசவம் சத்யபா மாதவம்மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ராதிதம்இந்திரா மந்திரம் சேட்தஸா சுந்தரம்தேவகி நந்தனம் நந்தஜம் …

என்ன தவம் செய்தனை | Enna Thavam Seithanai Yashoda Lyrics

Enna Thavam Seithanai Yashoda Lyrics Enna Thavam Seithanai Yashoda Lyrics in Tamil from Krishna Songs. Enna Thavam Seithanai Yashoda Lyrics has written by Papanasam Sivan. பாடல் வரிகள்: என்ன தவம் செய்தனைஎன்ன தவம் செய்தனை யசோதாஎன்ன தவம் செய்தனை யசோதாஎன்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்அம்மா என்றழைக்கஎன்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்அம்மா என்றழைக்கஎன்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்அம்மா என்றழைக்கஎன்ன தவம் …