Alaipayuthey Kanna Song Lyrics in Tamil
Alaipayuthey Kanna Song Lyrics in Tamil Alaipayuthey Kanna Song Lyrics in Tamil from Krishna Songs. Alaipayuthey Kanna Song Lyrics has written by Oothukadu Venkata Subbaiyer. பாடல் வரிகள் அலைபாயுதே கண்ணாஎன் மனம் மிக அலைபாயுதேஆனந்த மோகனவேணு கானம் அதில் அலைபாயுதே கண்ணாஎன் மனம் மிக அலைபாயுதேஉன் ஆனந்த மோகனவேணு கானம் அதில்அலைபாயுதே கண்ணா நிலை பெயராதுசிலை போலவே நின்றுநிலை பெயராதுசிலை போலவே நின்றுநேரமாவதறியாமலேமிக விநோதமாக முரளீதராஎன் மனம் …