தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi
தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi நெஞ்சத்தில் குடிபுகுந்தாய் எங்கள் கருமாரிநின்பாதம் சரணடைந்ததோம் எங்கள் கருமாரிதஞ்சமென்று வந்து விட்டோம் எங்கள் கருமாரிதயவுடனே காத்திடுவாய் எங்கள் கருமாரிவஞ்சகரை மாய்த்திடுவாய் எங்கள் கருமாரிவந்தவினை தீர்த்திடுவாய் எங்கள் கருமாரிமஞ்சள் பூசி மகிழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரிமங்கலமாய் வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரிதுணையிருந்து காத்திருப்பாள் எங்கள் கருமாரிதுன்பமெல்லாம் போக்கிடுவாள் எங்கள் கருமாரிபிணியகற்றும் தெய்வமகள் எங்கள் கருமாரிபெயர் விளங்க செய்திடுவாள் எங்கள் கருமாரிஅணையாத ஜோதியவள் எங்கள் கருமாரிஆதி பராசக்தியவாள் எங்கள் கருமாரிஇணையில்லா சக்தியவள் எங்கள் …