Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs
Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்மதுசூதனன் புகழ் பாடுங்களேன்பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்ததிருவேங்கடத்தில் அவன் …
DivineInfoGuru.com