Velli Malai Mannava – Lord Shiva Songs

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா ஆ அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா? ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா? அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா? வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை …

Neerinai Sirasil Kondu – Sivan Songs

நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி! வாசமாய் வாழ்க்கை மாறிட வணங்குவோம் சிவனின் பாதம் சிவம் என்று சொல்லும்போதே சிந்தையது தெளிவு பெறும் அவன் கருணைகங்கை ஆறாகப் பாய்ந்துவரும் நினைவெலாம் சிவமயம் நித்தியமென்றாகிவிட்டால் கனவிலும் எமபயமில்லை கருத்தினில் இதனைக்கொள்வோம்! அன்பிற்குமறுபெயராய் அகிலத்தை ஆளுபவன் என்புக்கு உள்கடந்துமனத்தில் ஏகாந்தமாய் இருக்கின்றவன் உருவமாய் உள்ளவனே உள்ளத்தில் உறைவதை உணர்ந்தபின் தாழ்வில்லை உமாமகேசுவரனின் கருணைக்கு ஏது …

Shiva Panchakshara Stotram in Tamil – சிவ பஞ்சாஷரம்

சிவ பஞ்சாஷரம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை ந காராய நம சிவாய || 1 || மன்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்திச்வர ப்ரமதனாத மஹேஸ்வராய | மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை “ம” காராய நம சிவாய || 2 || சிவாய கௌரீ வதனாப்ஜ …

Shiva Bajanai Songs – சிவ பஜனை பாடல்கள்

ஓம் நமசிவாய கொன்றையைத் தரித்தவனே ஓம் நமசிவாய காமனை யெரித்தவனே ஓம் நமசிவாய காலனை யுதைத்தவனே ஓம் நமசிவாய மங்கையை வரித்தவனே ஓம் நமசிவாய கங்கையைத் தரித்தவனே ஓம் நமசிவாய முப்புரம் எரித்தவனே ஓம் நமசிவாய ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம் ஹர ஹர ஹர ஹராய நம ஓம் ஹர ஹர ஹர ஹராய நம ஓம் சிவ சிவ சிவ சிவாயா நம …

Maha Shivarathri Karpam – மகா சிவராத்திரி கற்பம் என்பது என்ன?

சிவராத்திரி என்றால் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அது என்ன மகா சிவராத்திரி கற்பம்? மகா சிவராத்திரி கற்பம் என்பது வேறு ஒன்றும் அல்ல, அது ஒரு நூல். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி கற்பம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் சிவனுக்கு உகந்த நாளாக சிவ பக்தர்கள் வழிபடுவர். மகத்துவம் வாய்ந்த மகா …

When is Maha Shivarathri in 2020?

Maha Shivarathri 2020 Date: Maha Shivarathri is one of the vital festival of Lord Shiva & Pooja will be performed for Lord Shiva all over the night during Maha Shivarathri. This year 2020, Maha Shivarathri Worship begins on February 21st Night. (21-02-2020)

Kula Deivam Vazhipadu – குல தெய்வ பூஜை

குல தெய்வ வழிபாடு செய்வது எப்படி?? நம் இந்திய நாட்டில் குலதெய்வ வழிபாடு என்பது மிக சக்தி வாய்ந்ததாகவும் உன்னதமான வழிபாடாகவும் உள்ளது. இந்த குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும். CLICK HERE for குலதெய்வ வழிபாடு மந்திரம் – Kula Deiva Mantra ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு. இந்த …