கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil
கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil தாய் தன் குழந்தையை காப்பது போல் நம்மை காப்பவள் கருமாரியம்மன். அவளை துதிக்கும் இந்த 108 போற்றி துதிகளை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக உங்கள் வீட்டு பூஜையறையிலேயோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று, இந்த 108 போற்றிகளை கூறி வழிபட குடும்பத்தில் இருக்கும் வறிய நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் …