Nakshatra Adhipathi List in Tamil – நட்சத்திர அதிபதிகள்

நட்சத்திர அதிபதிகள்: அஸ்வினி – கேது பரணி – சுக்கிரன் கார்த்திகை – சூரியன் ரோகிணி – சந்திரன் மிருகசீரிஷம் – செவ்வாய் திருவாதிரை – ராகு புனர்பூசம் – குரு (வியாழன்) பூசம் – சனி ஆயில்யம் – புதன் மகம் – கேது பூரம் – சுக்கிரன் உத்திரம் – சூரியன் அஸ்தம் – சந்திரன் சித்திரை – செவ்வாய் சுவாதி – ராகு விசாகம் – குரு (வியாழன்) அனுஷம் – சனி …

Nakshatra Gods – நட்சத்திர தெய்வங்கள்

நட்சத்திர தெய்வங்கள் அஸ்வினி, மகம், மூலம் – விநாயகர் பரணி , பூரம் , பூராடம் – ரங்கநாதர் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் – ஆஞ்சநேயர் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் – சிவன் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – துர்க்கை திருவாதிரை, சுவாதி, சதயம் – பைரவர் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – ராகவேந்திரர் பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சிவன் ஆயில்யம், கேட்டை, ரேவதி – பெருமாள்

Trees for Rashi – ராசிக்குரிய மரங்கள்

ராசிக்கேற்ற மரங்கள்: மேஷம் – செஞ்சந்தனம் ரிஷபம் – ஏழிலைப்பாலை மிதுனம் – பலா கடகம் – பொரசு சிம்மம் – பாதரி கன்னி – மா துலாம் – மிகிழம் விருச்சிகம் – கருங்காலி தனுசு – அரசு மகரம் – எட்டி கும்பம் – வன்னி மீனம் – ஆல்

27 Nakshatra Trees – 27 நட்சத்திர மரங்கள்

27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள் அஸ்வினி -எட்டி பரணி- நெல்லி கிருத்திகை -அத்தி ரோகிணி – நாவல் மிருக சீரீடம் – கருங்காலி திருவாதிரை -செங்கருங்காலி புனர்பூசம் -மூங்கில் பூசம் – அரசு ஆயில்யம் -புன்னை மகம் – ஆலமரம் பூரம் – பலா உத்திரம் -அலரி அஸ்தம் -வேலமரம் சித்திரை- வில்வம் சுவாதி – மருதம் விசாகம் – விளா அனுசம் – மகிழம் கேட்டை – புராய்மரம் மூலம் – மாமரம் பூராடம் – …

Can Mustard Oil to be used for Pooja?

Can Mustard Oil to be used for Pooja? No, you shouldn’t use mustard oil for lighting deepam / lamp. By lighting deepam with Mustard Oil, increases the chances of more troubles in your life. So please avoid using mustard oil for lighting lamp.s

Vilakku Cleaning Days – விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது. திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு …

Importance of Thiruvilakku Pooja

திருவிளக்கின் சிறப்பு திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களின் சக்திகளும் உள்ளன. தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக திரியை உள்ளே இழுத்து அணைக்கலாம்.

Direction to light Deepam / Lamp

விளக்கேற்றும் திசை கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி மேற்கு – கடன், தோஷம் நீங்கும் வடக்கு – திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

Benefits of Lighting Deepam/Lamp at home

இல்லங்களில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது நாம் இறைவழிபாடுகளில் முக்கியமானதும் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாகவும் உள்ளது. இப்படி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் என்ன பலன்? வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, விளக்கின் சுடரில் இருந்து வரும் ஒளி சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறையான சக்திகளையும் போக்கவல்லது. காலையில் விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். …