ஸ்ரீ தையல் நாயகி பாடல் | Sri Thaiyal Nayagi Song Lyrics in Tamil

ஸ்ரீ தையல் நாயகி பாடல் | Sri Thaiyal Nayagi Song Lyrics in Tamil தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல் நாயகிஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகிகுங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகிவைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகிமணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகிமங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி மழலைச் செல்வம் …

ஸ்ரீ தேவி கன்யாகுமரி பாடல் | Sri Devi Kanyakumari Parasakthiye Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி கன்யாகுமரி பாடல் | Sri Devi Kanyakumari Parasakthiye Song Lyrics in Tamil தேவி கன்னியாகுமரி பராசக்தியே கன்னியாகுமரிதாவி வருகுதம்மா என்நெஞ்சம் உன்தாளினை நாடுதம்மாஞாலமெல்லாம் ஈன்றும் கன்னியென்ற ஞாயம் உரைக்குதம்மா ஞாயிறு திங்களெல்லாம் நின்திருஞான ஒளியின் பொறி பார்க்க வந்த என்னைதேவி நீ பக்கத்தில் வா என்று பார்த்த பார்வையிலே என்மனம் பாகாய் உருகியதம்மா நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக் கண்ட பின்னர்நானாவித உலகில் என் கண்கள் நின்னையே நாடுதம்மாபார்க்கும் இடம்தோறும் நின்முக புன்சிரிப்புள்ளதம்மா …

சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil

சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மாசங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசிமாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மாதூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா) பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்குபாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மாஈஸ்வரியே என் …

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram Mariamman 108 Potri in Tamil

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram Mariamman 108 Potri in Tamil ஓம் அம்மையே போற்றிஓம் அம்பிகையே போற்றிஓம் அனுக்ரஹ மாரியே போற்றிஓம் அல்லல் அறுப்பவளே போற்றிஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றிஓம் ஆதி பராசக்தியே போற்றிஓம் இருள் நீக்குபவளே போற்றிஓம் இதயம் வாழ்பவளே போற்றிஓம் இடரைக் களைவாய் போற்றிஓம் இஷ்ட தேவதையே போற்றிஓம் ஈஸ்வரித் தாயே போற்றிஓம் ஈடிணை இலாளே போற்றி ஓம் ஈகை மிக்கவளே போற்றிஓம் உமையவளே …

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் | Kalikambal 108 Potri in Tamil

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் | Kalikambal 108 Potri in Tamil ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றிஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அருமறையின் வரம்பே போற்றிஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றிஓம் அரசிளங் குமரியே போற்றிஓம் அப்பர் பிணிமருந்தே போற்றிஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ நாயகியே போற்றிஓம் அருள் நிறை அம்மையே போற்றிஓம் ஆலவாய்க்கரசியே போற்றிஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றிஓம் ஆதியின் பாதியே போற்றிஓம் ஆலால சுந்தரியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றி …

திருப்புகழ் பாடல் 366 | Thiruppugazh Song 366

திருப்புகழ் பாடல் 366 – திருவானைக்காவல்: வேலைப் போல்விழி | Thiruppugazh Song 366 தானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தன – தனதான பாடல் வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் – முலையானை மேலிட் டோபொர விட்டபொ றிச்சிகள்மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் – களிகூருஞ் சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்தோலைப் …

திருப்புகழ் பாடல் 365 | Thiruppugazh Song 365

திருப்புகழ் பாடல் 365 – திருவானைக்காவல்: பரிமள மிகவுள | Thiruppugazh Song 365 ராகம் – தேஷ்தாளம் – அங்கதாளம் (7 1/2) (எடுப்பு – 1/2 இடம்) தனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானன – தனதான பாடல் பரிமள மிகவுள சாந்து மாமதமுருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடியபலவரி யளிதுயில் கூர்ந்த வானூறு – முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்பரிபுர மலரடி வேண்டி யேவியபணிவிடை களிலிறு …

திருப்புகழ் பாடல் 364 | Thiruppugazh Song 364

திருப்புகழ் பாடல் 364 – திருவானைக்காவல்: நிறைந்த துப்பிதழ் | Thiruppugazh Song 364 தனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானனதனந்த தத்தன தானான தானன – தந்ததான பாடல் நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரெனமறந்த ரித்தக ணாலால நேரெனநெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென – நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரெனமருங்கு நிட்கள ஆகாச நேரெனநிதம்ப முக்கணர் பூணார நேரென – நைந்துசீவன் குறைந்தி தப்பட வாய்பாடி யாதரவழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடுகுமண்டை …