திருப்புகழ் பாடல் 354 | Thiruppugazh Song 354

திருப்புகழ் பாடல் 354 – திருவானைக்காவல்: அம்புலி நீரை | Thiruppugazh Song 354 தந்தன தானத் தானன தந்தன தானத் தானனதந்தன தானத் தானன – தனதான பாடல் அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவியஐந்தலை நாகப் பூஷண – ரருள்பாலா அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமுமங்கையி னானிற் பூசையு – மணியாமல் வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்வண்டுழ லோதித் தாழலி – லிருகாதில் மண்டிய நீலப் பார்வையில் …

திருப்புகழ் பாடல் 353 | Thiruppugazh Song 353

திருப்புகழ் பாடல் 353 – திருவானைக்காவல்: அஞ்சன வேல்விழி | Thiruppugazh Song 353 தந்தன தானன தத்தத்தத்தந்தன தானன தத்தத்தத்தந்தன தானன தத்தத்தத் – தனதான பாடல் அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவுமிங்கித மாகந கைத்துருக்கவுமம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் – நகரேகை அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவுமந்தர மாமுலை சற்றசைக்கவுமம்பமரம் வீணில விழ்த்துடுக்கவு – மிளைஞோர்கள் நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்வம்புரை கூறிவ ளைத்திணக்கவுமன்றிடை யாடிம ருட்கொடுக்கவு – மெவரேனும் நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவுமிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பறநின்பத சேவைய நுக்ரகிப்பது …

திருப்புகழ் பாடல் 352 | Thiruppugazh Song 352

திருப்புகழ் பாடல் 352 – காஞ்சீபுரம் : அறிவிலாப் பித்தர் | Thiruppugazh Song 352 ராகம் – சாரங்காதாளம் – அங்கதாளம் (5 1/2) தகதகிட – 2 1/2, தகிட – 1 1/2, தகிட – 1 1/2தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்ததனதனாத் தந்த தந்த – தனதான பாடல் அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்அசடர்பேய்க் கத்தர் நன்றி – யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் …

திருப்புகழ் பாடல் 351 | Thiruppugazh Song 351

திருப்புகழ் பாடல் 351 – காஞ்சீபுரம் : வாய்ந்தப்பிடை | Thiruppugazh Song 351 தாந்தத்தன தானன தானனதாந்தத்தன தானன தானனதாந்தத்தன தானன தானன – தனதானா பாடல் வாய்ந்தப்பிடை நீடு குலாவியநீந்திப்பது மாதியை மீதினிலூர்ந்துற்பல வோடையில் நீடிய – உகள்சேலை வார்ந்துப்பக ழீயெதி ராகிமைகூர்ந்துப்பரி யாவரி சேரவைசேர்ந்துக்குழை யோடுச லாடிய – விழியாலே சாய்ந்துப்பனை யூணவ ரானபொலாய்ந்துப்பாணி னாரிரு தாளினில்வீழ்ந்திப்படி மீதினி லேசிறி – தறிவாலே சாந்தப்பிய மாமலை நேர்முலைசேர்ந்துப்படி வீணினி லேயுயிர்மாய்ந்திப்படி போகினு மோர்மொழி …

திருப்புகழ் பாடல் 350 | Thiruppugazh Song 350

திருப்புகழ் பாடல் 350 – காஞ்சீபுரம் : வம்ப றாச்சில | Thiruppugazh Song 350 ராகம் – ஆபோகிதாளம் – ஆதி – 2 களை (எடுப்பு 1/4 இடம்) தந்த தாத்தன தன்ன தனந்தனதந்தத் தத்தத் – தனதானா பாடல் வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சமயத்துக் கத்துத் – திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றுமனத்திற் பற்றற் – றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துருகிப்பொற் பத்மக் – கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு …

திருப்புகழ் பாடல் 349 | Thiruppugazh Song 349

திருப்புகழ் பாடல் 349 – காஞ்சீபுரம் : முத்து ரத்ந | Thiruppugazh Song 349 தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்ததத்த தத்த தாத்த – தனதான பாடல் முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்முற்செ மத்து மூர்க்கர் – வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்முச்சர் மெத்த சூட்சர் – நகையாலே எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்இட்ட முற்ற கூட்டர் – விலைமாதர் எக்கர் துக்கர் …

திருப்புகழ் பாடல் 348 | Thiruppugazh Song 348

திருப்புகழ் பாடல் 348 – காஞ்சீபுரம் : மயலோது மந்த | Thiruppugazh Song 348 தனதான தந்த தனதான தந்ததனதான தந்த – தனதான பாடல் மயலோது மந்த நிலையாலும் வஞ்சவசைபேசு கின்ற – மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்திமதிநெரு கின்ற – நுதலாலும் அயிலெநி கர்ந்த விழியாலும் அஞ்சநடையாலும் அங்கை – வளையாலும் அறிவே யழிந்து அயர்வாகி நைந்துஅடியேன் மயங்கி – விடலாமோ மயிலேறி யன்று நொடி போதி லண்டம்வலமாக வந்த – …

திருப்புகழ் பாடல் 347 | Thiruppugazh Song 347

திருப்புகழ் பாடல் 347 – காஞ்சீபுரம் : மக்கட்குக் கூறரி | Thiruppugazh Song 347 ராகம் – லதாங்கிதாளம் – திஸ்ர த்ருபுடை (7) தத்தத்தத் தானன தானனதத்தத்தத் தானன தானனதத்தத்தத் தானன தானன – தனதான பாடல் மக்கட்குக் கூறரி தானதுகற்றெட்டத் தான்முடி யாததுமற்றொப்புக் கியாதுமொ வாதது – மனதாலே மட்டிட்டுத் தேடவோ ணாததுதத்வத்திற் கோவைப டாததுமத்தப்பொற் போதுப கீரதி – மதிசூடும் முக்கட்பொற் பாளரு சாவியஅர்த்தக்குப் போதக மானதுமுத்திக்குக் காரண மானது – …

திருப்புகழ் பாடல் 346 | Thiruppugazh Song 346

திருப்புகழ் பாடல் 346 – காஞ்சீபுரம் : மகுடக்கொப் பாட | Thiruppugazh Song 346 தனனத்தத் தானத் தானனதனனத்தத் தானத் தானனதனனத்தத் தானத் தானன – தந்ததான பாடல் மகுடக்கொப் பாடக் காதினில்நுதலிற்பொட் டூரக் கோதியமயிரிற்சுற் றோலைப் பூவோடு – வண்டுபாட வகைமுத்துச் சோரச் சேர்நகையிதழிற்சொற் சாதிப் பாரியல்மதனச்சொற் பாடுக் கோகில – ரம்பைமாதர் பகடிச்சொற் கூறிப் போர்மயல்முகவிச்சைப் பேசிச் சீரிடைபவளப்பட் டாடைத் தோளிரு – கொங்கைமேலாப் பணமெத்தப் பேசித் தூதிடுமிதயச்சுத் தீனச் சோலிகள்பலரெச்சிற் காசைக் …