சிவனின் அநேக போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil

சிவனின் அநேக போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil மனத்தின் இருள் நீங்கி நல்லெண்ணங்கள் மலர – தினமும் / நேரம் கிடைக்கும் போது சொல்ல இறை சிவனின் அநேக போற்றி துதிகள் கைதார வல்ல கடவுள் போற்றி!ஆடக மதுரை யரசே போற்றி!கூடல் இலங்கு குருமணி போற்றி!தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்றெனக் காரமுதானாய் போற்றி!மூவா நான்மறை முதல்வா போற்றி!சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!மின்னா ருருவ விகிர்தா போற்றி! கல்நார் உரித்த …

சிவனின் போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil

சிவனின் போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil போதும் என்ற மனமும், பொறாமையற்ற குணமும் அடைய- தினமும் சொல்ல வேண்டிய சிவனின் போற்றி துதிகள் அகரமே அறிவே போற்றி!அகஞ்சுடர் விளக்கே போற்றி!அகந்தை நோய் அழிப்பாய் போற்றி!அகத்தனே போற்றி! போற்றி! அடியர்கள் துணையே போற்றி!அணுவினுள் அணுவே போற்றி!அண்டங்கள் கடந்தாய் போற்றி!அம்மையே அப்பா போற்றி! அருமறை முடிவே போற்றி!அருந்தவர் நினைவே போற்றி!அரும்பிறை அணிந்தாய் போற்றி!அரஹரா போற்றி! போற்றி! அலைகடல் விரிவே போற்றி!அவிரொளி சடையாய் போற்றி!அழகனாம் அமுதே …

சிவ லிங்கம் துதிகள் | Shiva Lingam Thuthikal

சிவ லிங்கம் துதிகள் | Shiva Lingam Thuthikal கருனை வடிவே கைலாச லிங்கம்காசினி காக்கும் விசுவ லிங்கம்திருப்பரங்குன்றின் பரங்குன்ற லிங்கம்திருவானைகாலில் ஜம்பு லிங்கம் ஆடல் புரிந்த கூடல் லிங்கம்அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம்பாடலில் சிறந்த மருதீச லிங்கம்பக்திக் கடலின் திருவீச லிங்கம் வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம்விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம்கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம்கண்ணனின் ஒளியாம் காளத்தி லிங்கம் சுயம்பாய் வந்த தாந்தோன்றி லிங்கம்சொர்க்கம் நல்கும் தேசிய லிங்கம்பயனாம் நயனாம் பசுபதி லிங்கம்பாலய நாட்டின் …

108 லிங்கம் போற்றி | 108 Shiva Lingam Potri in Tamil

108 லிங்கம் போற்றி | 108 Shiva Lingam Potri in Tamil ஓம் அங்க லிங்கமே போற்றி!ஓம் அருவுரு லிங்கமே போற்றி!ஓம் அபய லிங்கமே போற்றி!ஓம் அம்ருத லிங்கமே போற்றி! ஓம் அபிஷேக லிங்கமே போற்றி!ஓம் அனாதி லிங்கமே போற்றி!ஓம் அகண்ட லிங்கமே போற்றி!ஓம் அட்சர லிங்கமே போற்றி! ஓம் அப்பு லிங்கமே போற்றி!ஓம் ஆதி லிங்கமே போற்றி!ஓம் ஆதார லிங்கமே போற்றி!ஓம் ஆத்ம லிங்கமே போற்றி! ஓம் ஆனந்த லிங்கமே போற்றி!ஓம் ஆகாச லிங்கமே …

108 சிவன்போற்றி | 108 Sivan Potri in Tamil

108 சிவன்போற்றி | 108 Sivan Potri in Tamil ஓம் அப்பா போற்றி!ஓம் அரனே போற்றி!ஓம் அரசே போற்றி!ஓம் அமுதே போற்றி!ஓம் அழகே போற்றி!ஓம் அத்தா போற்றி!ஓம் அற்புதா போற்றி!ஓம் அறிவா போற்றி! ஓம் அம்பலா போற்றி!ஓம் அரியோய் போற்றி!ஓம் அருந்தவா போற்றி!ஓம் அனுவே போற்றி!ஓம் அன்பா போற்றி!ஓம் ஆதியே போற்றி!ஓம் ஆத்மா போற்றி!ஓம் ஆரமுதே போற்றி! ஓம் ஆரணனே போற்றி!ஓம் ஆண்டவா போற்றி!ஓம் ஆலவாயா போற்றி!ஓம் ஆரூரா போற்றி!ஓம் இறைவா போற்றி!ஓம் இடபா போற்றி!ஓம் …

முருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள் | Murugan Baby Boy Names

1.சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன், 11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன் – Advertisement – 16.சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார், 21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி 31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன், 41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன் 46.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன், 51.சிவகுமார், …

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …