Thiruvembavai Song 9 in Tamil with Meaning

1 total views, no views today

1 total views, no views today திருவெம்பாவை பாடல் 9 முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம் இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் …

Thiruvembavai Song 8 in Tamil with Meaning

2 total views, no views today

2 total views, no views today திருவெம்பாவை பாடல் 8 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய். பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள், “”அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி …

Thiruvembavai Song 7 in Tamil with Meaning

4 total views, no views today

4 total views, no views today திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் …

Thiruvembavai Song 6 in Tamil with Meaning

13 total views, no views today

13 total views, no views today திருவெம்பாவை பாடல் 6 மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய் பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ …

Thiruvembavai Song 5 in Tamil with Meaning

13 total views, no views today

13 total views, no views today திருவெம்பாவை பாடல் 5 மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் பொருள்: “”நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் …

Thiruvembavai Song 4 in Tamil with Meaning

15 total views, no views today

15 total views, no views today திருவெம்பாவை பாடல் 4 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந் தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய். பொருள்: “”ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், …

Thiruvembavai Song 3 in Tamil with Meaning

12 total views, no views today

12 total views, no views today திருவெம்பாவை பாடல் 3 முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய் பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து …

Thiruvembavai Song 2 in Tamil with Meaning

7 total views, no views today

7 total views, no views today திருவெம்பாவை பாடல் 2 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய். பொருள்: “”அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது “ஜோதி வடிவான நம் …

Thiruvembavai Song 1 in Tamil with Meaning

4 total views, 3 views today

4 total views, 3 views today திருவெம்பாவை பாடல் 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் …