Category «Devotional Slokas & Songs MP3»

Navarathri Songs – Second Day

நவராத்திரி பாடல்கள் இரண்டாம் நாள்: கல்யாணி ராகத்தில் வதவிளயப் பற்றிய பாடல்களைப் பாடலாம். பாடல்: உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா வரிகள்: அம்புஜம் கி பஷ்ணா ராகம்: கல்யாணி தாைம்: ஆதி உன்ளனயல்லால் வவவற வொதய்வம் இல்ளலயம்மா உலவொகல்லாம் ஈன்ற அன்ளன (உன்ளனயல்லால்) என்ளனவயார் வவடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா இனியாட முடியா ந என்னால் தி பவுள்ைம் இரங்கி ஆடின ந வபா நவொமன்று ஓய்வைிக்க (உன்ளனயல்லால்) நீவய மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலவொபய படன் …

Navarathri Songs – First Day

நவராத்திரி பாடல்கள் முதல் நாள் : வதவிளயப் பற்றிய பாடல்களை வதாடி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: கற்பகவல்லி நின் ராகம்: ராகமாலிகா ராகம்: ஆனந்த ளபரவி கற்பகவல்லி நின் வொபாற்பதங்கள் பிடித்வதன் நற்கதி அ பள்வாயம்மா வதவி (கற்பகவல்லி) பற்பல பம் வபாற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிளறந்த உயர் சிங்காரக் வகாயில் வொகாண்ட (கற்பகவல்லி) ராகம்: ஆனந்த ளபரவி நீயிந்த வவளைதனில் வசயன் எளன மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடவமா? …

Shree Rama- Lord Rama Songs

ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் ஸ்ரீ ராம நாமம் நினைத்தாலே …. பேரின்பம் பெருகுமே… மெய்ப்பொருளே ஸ்ரீ ராமா .. ஜெய ராமா ரகு ராமா சீதா ராமா ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம் ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரட்ஷமாம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ராம ராம ராம …

Kalyana Rama – Lord Rama Songs

கல்யாண ராமா ரகு ராம ராமா பல்லவி கல்யாண ராமா ரகு ராம ராமா கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால சீதா (கல்யாண) அனுபல்லவி மல்லிகாதி சுகந்த மய நவ மாலிகாதி சோபித கலேன உல்லாச பரிசீலன சாமர உபய பார்ச்வேன குண்டல கேலன சரணம் ஆகத சுரவர முனிகண சஜ்ஜன அகணித ஜனகண கோஷித ராகவா ரகு ராம ராம ஜனகஜா ரமண மனோஹர சீதா

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம்   சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …

Karunai Ullam Kondavale – Lord Mariyamman Songs

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா அருள் மாரியம்மா – அம்மா (கருணை) குத்து விளக்கை ஏற்றி நின்றோம் எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம் முத்துமாரி உனை பணிந்தோம் பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருணை) அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா அம்மா எங்களுக் கருள் வந்தாய் புன்னகை முகம் கொண்டவளே பொன்மலர் பாதம் …

Thaye Karumari – Lord Mariyamman Songs

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி தேவி கருமாரி துணை நீயே மகமாயி ஆயிரம் கண்கள் உடையவளே ஆலயத்தின் தலைமகளே கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய் காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே) அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம் அம்மா உந்தன் பொன்னடியில் அனுதினமும் சரணடைவோம் (தாயே) சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா

Chellaththa Sella Mariyaththa – Lord Mariyamman Songs

செல்லாத்தா செல்ல மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்லாத்தா) தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா – நல்ல வழி தன்னையே …

Angalamma Engal – Lord Mariyamman Songs

Angalamma Engal – Lord Mariyamman Songs அங்காளம்மா எங்கள் செங்காளம்மா அங்காளம்மா எங்கள் செங்காளம்மா மங்களம் பொங்க மனதில் வந்திடும் மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்காளம்மா ) நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம் நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம் பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து நேசமுடன் …