Category «Lord Shiva»

சித்தபேச ஸ்தோத்திரம்

சித்தபேச ஸ்தோத்திரம் – நடராஜப்பெருமானை நினைத்து மனக்கவலை அகல, நன்மைகள் பெருக திருவாதிரை அபிஷேக காலத்தில் அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம். சந்தன அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே,உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும்மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம். பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனிஇவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே,சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.

வசிஷ்டர் அருளிய சிவ துதி | Shiva Thuthi

வறுமை நீங்க, வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய வசிஷ்டர் அருளிய சிவ துதி அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்!கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே,பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே,நந்தியை வாகனமாக கொண்டவரே,யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும்அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே,மகேசனே உன்னை வணங்குகின்றேன்!

நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics

வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்! பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!அறிவாற்சிவனான ஆளுடை அடிகளைஅருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்! சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்! நால்வர் நெஞ்சில் …

விடபமுனி அருளிய சிவகவசம் | Shiva Kavacham

விடபமுனி அருளிய சிவகவசம் – பஞ்சமா பாதங்கள், பகைகள், வறுமை நீங்க பங்கயத் தவிசின் மேவி இருந்துடல் பற்று நீங்கி அங்கு நற்பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர் கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனை பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபியாகித் துகள் தரும் அனுவாய் வெற்பின் தோற்றமாம் உயிரை எல்லாம் தகவுடன் அவனியாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் …

சிவ கவசம் | Lord Shiva Kavasam in Tamil

வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய தினமும் நேரம் கிடைக்கும் போது சொல்ல வேண்டிய சிவ கவசம் அமுதமொழியாள் உமையவள் கணவ!அரிதரி தரிதனும் மனித்தப் பிறவிஅவனியில் எடுத்துழல் அடியேன் என்னைஅஞ்சலென்றருளிக் காத்திட வருக!அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!அங்கி அங்கை ஏற்றோய் வருக!அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக! அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக!அண்ணா மலைதனில் உறையோய் வருக!அத்தி உரிதனை உடுத்தோய் வருக!அந்தி வண்ணம் கொண்டோய் வருக!அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!அம்மை அப்பனாம் வடிவோய் வருக!அய்ந்தினை நிலமெலாம் …

108 சிவ அஷ்டோத்ர நாமா நமக

108 சிவ அஷ்டோத்ர நாமா நமக- இறையருள் பெற, மனத்தின் இருள் நீங்க நல்லெண்ணங்கள் மலர – தினமும் / நேரம் கிடைக்கும் போது சொல்ல வேண்டிய சிவனின் நாமாவளிகள்: ஓம் சிவாய நமக!ஓம் மஹேச்வராய நமக!ஓம் சம்பவே நமக!ஓம் பினாகிநே நமக!ஓம் சசிசேகராய நமக! ஓம் வாமதேவாய நமக!ஓம் விருபாக்ஷாய நமக!ஓம் கபர்தினே நமக!ஓம் நீலலோஹிதாய நமக!ஓம் சங்கராய நமக! ஓம் சூலபாணயெ நமக!ஓம் கட்வாங்கிநே நமக!ஓம் விஷ்னுவல்லாபாய நமக!ஓம் சிபி விஷ்டாய நமக!ஓம் அம்பிகா …

சிவ அகவல் | Lord Shiva Agaval in Tamil

சிவ அகவல்- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க, தினமும் நேரம் கிடைக்கும் போது சிவ அகவல் சொல்லுங்கள். அகர முதல்வனென்று இருப்போய் போற்றி!ஆல நீழல் அமர்ந்தோய் போற்றி!இளமான் இடக்கரம் ஏற்றோய் போற்றி!ஈசானமெனும் முகத்தோய் போற்றி!உருத்திர மந்திரம் உவப்போய் போற்றி!ஊழி முற்றினும் நிலைப்போய் போற்றி!எருக்க மலரினையணிந்தாய் போற்றி!ஏறுமீதேறி வருவோய் போற்றி! ஐம்பெரும் பூதம் படைத்தோய் போற்றி!ஒப்பார் மிக்கார் இல்லோய் போற்றி!ஓங்காரமெனத் திகழ்வோய் போற்றி!ஒளவிய மற்றோர்க் கணித்தோய் போற்றி!அஃகாப் பேரருள் பொழிவோய் போற்றி!கண்ணுக்கு இனிய வடிவோய் போற்றி!காமனைக் காய்த்த …

துவாதச லிங்கங்கள் துதி | Thuvathasa Jothir Linga Thuthikal

பாவம் போக்கும் துவாதச லிங்கங்கள் துதி – 12 ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் சிவன் அருள் கிடைக்க அனுதினமும் சொல்ல வேண்டிய 12 ஜோதிர் லிங்க துதிகள்: பரிசுத்தமானதும், மிக்க அழகானதுமான சௌராஷ்டிர தேசத்தில் பக்தியை அளிப்பதற்காக கருணையாய் அவதாரம் செய்தவரும், சந்திரகலையை சிரோபூஷணமாக கொண்டவரும் ஜோதிர்மயமாக இருக்கிறவருமான சோமநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகிறேன். நிகராகக் கூறப்படும் மலைகளுள் பெரியதானதும் தேன்கள் எப்போதும் சான்னித்தமாக இருக்கப்படுகிறதுமான ஸ்ரீசைலம் எனும் இடத்தில் சந்தோஷமாக வசிக்கிறவரும், சம்சார சாகரத்திற்கு …

சிவனின் அநேக போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil

சிவனின் அநேக போற்றி துதிகள் | Lord Shiva Potri in Tamil மனத்தின் இருள் நீங்கி நல்லெண்ணங்கள் மலர – தினமும் / நேரம் கிடைக்கும் போது சொல்ல இறை சிவனின் அநேக போற்றி துதிகள் கைதார வல்ல கடவுள் போற்றி!ஆடக மதுரை யரசே போற்றி!கூடல் இலங்கு குருமணி போற்றி!தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி! இன்றெனக் காரமுதானாய் போற்றி!மூவா நான்மறை முதல்வா போற்றி!சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!மின்னா ருருவ விகிர்தா போற்றி! கல்நார் உரித்த …