Mukunda Mala Stotram 1 in Tamil with Meaning
முகுந்த மாலா 1
ஶ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதிபக்தப்ரியேதி
பவலுண்டனகோவிதேதி |நாதேதி நாகஶயனேதி
ஜகன்னிவாஸேத்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த || 1 ||
விளக்கம்:
என்னுடைய முகுந்தனே! லஷ்மீபதியே! என்றும் வரமளிப்பவனே! என்றும் கருணையிற் சிறந்தவனே! என்றும் பக்தர்களின் அன்பனே! என்றும் பிறவித் தொடரை அறுப்பதில் வல்லவனே! என்றும் காப்பவனே! என்றும் பாம்பணைத் துயிலுடையானே! என்றும் உலகில் எங்கும் பரந்துளனே! என்றும் அடிக்கடி பேசுபவனாக என்னை செய்வாயாக.
DivineInfoGuru.com