முகுந்த மாலா 30 | Mukunda Mala Stotram 30 in Tamil with Meaning

முகுந்த மாலா 30 | Mukunda Mala Stotram 30 in Tamil with Meaning

தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்
மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் ப²லானி |
ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமானி நாராயண கோ³சராணி || 30 ||

விளக்கம்:

ஓ நாக்கே கை கூப்பியவனாக இருக்கிறேன் உயர்ந்ததைக் காட்டிலும் உயர்ந்ததும் உண்மைப்பொருளை கூறுபவையும் தேனே பொழிபவைபோல் உள்ளவையும் நல்லவர்களின் பயன்களாகவும் உள்ள நாராயணனைக் குறிக்கும் நாமங்களை ஜபம் செய்.