Navarathri Prasadham Recipes – நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.

  1. முதல் நாள் – கற்கண்டு பாயசம்
  2. இரண்டாம் நாள் – புளியோதரை சாதம்
  3. மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
  4. நான்காம் நாள் – கதம்ப சாதம்
  5. ஐந்தாம் நாள் – தயிர்சாதம்
  6. ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
  7. ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம்
  8. எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம், ஏலக்காய் கலந்த பாயசம்
  9. ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்