குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன் | குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் | Babies in Dream Meaning
குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும். குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும். வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.