இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் என்ன பலன் | Died People in Dream Meaning

இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் என்ன பலன் | Died People in Dream Meaning

  • இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  • நல்ல செய்தி தேடி வரும்.
  • பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.
  • இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்குமாம்.