சிவன் அல்லது சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் | Sivan Kanavil Vanthal
- உங்கள் கனவில் சிவலிங்கத்தின் தோற்றத்தை கண்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரப்போகிறது என்பதை இந்த கனவு சுட்டி காட்டுகிறது.
- இத்துடன் பணமும், உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்க போகிறது.
- நீங்கள் உங்கள் கனவில் சிவனைக் கண்டால், எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனின் அருளால் உங்களுக்கு நல்ல காலம் வரப்போகிறது.
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் | Sivan Kanavil Vanthal Enna Palan