சிவனும் பார்வதியும் கனவில் வந்தால் | Sivan Parvathi Kanavil Vanthal

சிவனும் பார்வதியும் கனவில் வந்தால் | Sivan Parvathi Kanavil Vanthal

  • சிவனும் பார்வதியும் கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து சந்தோசங்கள் அதிகரிக்கும்.
  • தொழிலில் லாபங்கள் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கவும்.
  • பொன் பொருள் சேர்க்கைகள் உங்களை வந்து சேரும்.
  • சிவ பார்வதி பூஜை வழிபாடு நன்மை பயக்கும்.