முருகனுக்கு உகந்த கிழமை எது?
தமிழ்க் கடவுளான முருகனை வழிபடவும் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீரடையும்