ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள் | 12 Names of Varahi

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்

பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹாஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.

பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் மனமுருகி ஸ்ரீ வாராஹிதேவியை வழிபட, நமக்குத் துணைநிற்பாள். ஸ்ரீ வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.