இறைவியின் இனிய நாமங்கள் (பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் )Iraiviyin Iniya Naamangal (Tamil baby girl Names )

Some of the Thamizh names of Goddess Shakthi are listed here.

அங்கயற்கண்ணிankayaRkaNNi
அஞ்சன நாயகிanchananAyaki
அபிநயாAbinaya
அபிராமிAbirami
அம்பாயிரவள்ளிambAyiravalli
அருந்தவ நாயகிarunthava nAyaki
அருமருந்தம்மைarumarundhammai
அருள் நாயகிaruL nAyaki
அல்லியங்கோதைalliyankOdhai
அழகம்மைazagammai
அழகார்ந்த நாயகிazakaarndha naayaki
அழகிய நாயகிazagiyanAyaki
அழகு சடைமுடியாள்azagu chaDai muDiyAL
அழகு நாயகிazagunAyaki
அறம் வளர் செல்வி aRamvaLarchelvi
அறம் வளர்த்த நாயகி aRamvaLarththanAyaki
அறம் வளர்த்தாள்aRam vaLarththAL
ஆவுடை நாயகிAvuDainAyaki
இசை மொழிichaimozi
இமய மடக்கொடிimayamaDakkoDi
இளமுலை நாயகிiLamulainAyaki
இளம் கொம்பனையாள்iLamkombanaiyAL
இறையார் வளையாள்iRaiyArvaLaiyAL
இறைவிiRaivi
உடையாள்uDaiyAL
உண்ணாமுலைuNNAmulai
உமைumai
உமையாள்umaiyAL
உலகநாயகிulaganAyaki
ஏலவார் குழலிElavArkuzali
ஒப்பிலா அம்மைoppilaa ammai
ஒப்பிலா நாயகிoppilaa naayaki
ஒப்பிலாமுலையாள்oppilAmulaiyAL
ஓசை கொடுத்த நாயகிOsai koDuththa nAyaki
ஓம்காரிOnkAri
கடந்தை நாயகிkaDandhainAyaki
கருணை நாயகிkaruNainAyaki
கருந்தார் குழலிkarunthArkuzali
கரும்படு சொல்லாள்karumbaDu chollAL
கரும்பனையாள்karumbanaiyAL
கற்பக நாயகிkaRpaka nAyaki
கற்பகவல்லிkaRpakavalli
கனி வாய் மொழியாள் kanivAymoziyAL
கனிமொழிkanimozi
காம்பன தோளிkAmbanna thOLi
காவியங்கண்ணிkAviyankaNNi
கானார் குழலிkAnAr kuzali
கிஞ்சுகவாயாள்kinychukavAyAL
குயிலினும் நன்மொழியாள்kuyilinum nanmoziyAL
குயில் அமுத நாயகிkuyilamudhanAyaki
குயில் மொழிkuyilmoziyAL
குவளைக்கண்ணிkuvaLaikkaNNi
குழல்வாய்மொழிkuzalvAymozi
குன்றாமுலையாள்kunRamulainAyaki
கொடியிடையாள்koDiyiDaiyAL
கொம்பிளங்கோதைkombiliLankOdhai
கோடேந்துமுலையாள்kODendhumulaiyAL
கோதையம்மைkOdhaiyammai
கோல்வளை நாயகிkOl vaLai nAyaki
சரி வார்குழலிcharivArkuzali
சிற்றிடை நாயகிchiRRiDainAyaki
சுரும்பார்குழலிchurumbAr kuzali
சொக்கநாயகிchokka nAyaki
சோதி மின்னம்மைchOdhi minnammai
சோபுர நாயகிchOpuranAyaki
ஞானப் பூங்கோதைnyAnap pUnkOdhai
தடாதகைthaDadhakai
தவள வெண்ணகையாள்thavaLa veNNagaiyAL
தாயம்மைthAyammai
திருக்குழல்மாதுthirukkuzanmAdhu
திருநிலை நாயகிthirunilainAyaki
துணைமாலை நாயகிthuNaimAlainAyaki
தேனார் மொழியாள்thEnAr moziyAL
தையல் நல்லாள்thaiyalnallAL
தையல் நாயகிthaiyal nAyaki
தோகை நாயகிthOgainAyaki
தோழி நாயகிthOzinAyaki
நல்ல நாயகிnallanAyaki
நறுங்குழல் நாயகிnaRunkuzal nAyaki
நன்முலைநாயகிnanmulainAyaki
நீல மலர்க்கண்ணிniilamalarkkaNNi
நேர்நில் மின்னாள்nErnil minnAL
பச்சையம்மன்pachchaiyamman
பஞ்சின் மெல்லடியாள்panchinmellaDiyAL
பண்ணமுத நாயகி peNNamudhanAyaki
பண்ணேர் மொழிpaNNErmozi
பந்தாடு நாயகிpandhADu nAyaki
பல்வளை நாயகிpalvaLai nAyaki
பவளக்கொடிpavaLakkoDi
பாகம்பிரியாள்bAgampiriyAL
பாலினும் நன் மொழியாள்pAlinunanmoziyAL
பால் மொழிpAlmozi
பான் மொழியம்மைpaNmoziyammai
புரிகுழலாள்purikuzalAL
பூங்குழலிpUnkuzali
பூங்குழல் நாயகிpUnkuzalnAyaki
பூங்கொடிpUnkoDi
பூங்கொம்பு நாயகிpUnkombu nAyaki
பூங்கோதைpUnkOdhai
பெண்ணில் நல்லாள்peNNil nallAL
பெரியநாயகிperiyanAyaki
பெருங்கருணை நாயகிperunkaruNainAyaki
பேரமைதோளிpEramaithOLi
பொற்கொடிpoRkoDi
பொன் மயிலம்மைponmayilammai
போகமார்த்த பூண்முலையாள்bOgamArththa pUNmulaiyAL
மங்கை நல்லாள்mangainallAl
மங்கை நாயகிmangai nAyaki
மங்கையர்க்கரசிmangaiyarkkarachi
மட்டுவார் குழலிmaTTuvArkuzali
மதுரமின்னாம்பிகைmadhuraminnAmbikai
மரகதம்maragatham
மருவார் குழலிmaruvArkuzali
மலர்க் கண்ணம்மைmalarkkaNNammai
மலர்க்குழல் நாயகிmalark kuzal nAyaki
மலர்மங்கைmalarmangai
மலை வளர் மங்கை malaivaLarmangai
மலையரசிmalaiyarasi
மாசில்முலையாள்mAsilmulaiyAL
மாதினியாள்maadhiniyaaL
மாதுமையாள்mAdhumaiyAL
மாழையங்கண்ணிmAzaiyankaNNi
மிருது முகிழாம்பிகைmirudhu mukizAmbikai
மின்னம்மைminnammai
மின்னும் மேகலையாள்minnumEkalaiyAL
முருகு வளர் கோதைmurugu vaLar kOdhai
முற்றிலாமுலையாள்muRRilaa mulaiyaaL
மென்மொழிmenmozi
மை மேவு கண்ணி maimEvumkaNNi
மையார்ந்த கண்ணிmaiyArthaDankaNNi
யாழினும் மென்மொழிyAzinum menmozi
யாழைப் பழித்த மொழியாள்yAzaippaziththamoziyAL
யாழ்மொழிyAzmozi
வடிவம்மைvaDivammai
வடிவுடை நாயகிvaDivuDainAyaki
வடு வகிர் கண்ணிvaDuvagirkaNNi
வண்டமர் பூங்குழலிvaNDamar pUnkuzali
வண்டார் பூங்குழலிvaNDArpUnkuzali
வண்டார்குழலிvaNDAr kuzali
வண்டுவார் குழலிvaNDuvArkuzali
வளைக்கை நாயகிvaLaikkai nAyaki
வனமுலையாள்vanamulaiyAL
வாட் கண்ணம்மைvATkaNNammai
வார்கொண்ட முலையாள்vaarkoNDa mulaiyaaL
வாழ வந்த நாயகிvAzavandhanAyaki
வாள் நெடும் கண்ணிvALneDunkaNNi
விமலிvimali
விமலைvimalai
வெள்வளை நாயகிveLvaLainAyaki
வேத மங்கைvEdhamangai
வேயுறு தோளிvEyuRuthOLi
வேல்நெடுங்கண்ணிvElneDunkaNNi
வேற்கண்ணிvERkaNNi