Diwali Recipes – Butter Murukku

பட்டர் முறுக்கு

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 3 கப்
கடலை மாவு – 1/2 கப்
உளுந்து மாவு – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 மேசைக் கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணை – 5 தேக்கரண்டி

செய்முறை:

1. அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
2. வெண்னையயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும்.
4. சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
5. மாவின்மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
6. முறுக்கு அச்சில் என்னை தடவி, தேவையான அளவு மாவை போட்டுக்கொள்ளவும்.
7. எண்ணையை ஒரு பெரிய வாணலியில் சூடு படுத்தவும்.
8. என்னை மீது முறுக்கை பிழியந்து பொன்னீரமாக எடுக்கவும்.
9. சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்