Diwali Recipes – Karasev

காராசேவ்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – அரை கப்

மிளகு தூள் – கால் தேகரண்டி

சீரகம் – அரை தேகரண்டி

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

வெண்ணெய் – ஒரு தேகரண்டி

செய்முறை

பச்சரிசியை கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விடவும்.

பிறகு, ஆறவைத்து பொடியாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

வெறும் கடாயில் மாவை லேசாக வறுத்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காராசேவ் தட்டை எண்ணெயின் மேல் பிடித்து ஒரு கரண்டி மாவை அதில் வைத்து நன்றாக தேய்க்கவும்.

பொன்னிறமாக வந்ததும் வேகவைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.