Diwali Recipes – Mysore pak

மைசூர் பாக்கு

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 5௦ கிராம்

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

சர்க்கரை – 1௦௦ கிராம்

தண்ணீர் – 35 கிராம்

நெய் – 5௦ கிராம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்.

நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, கடலை மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும்.

சுவையான மைசூர் பாக்கு தயார்.