Category «Spirituality Zone»

Navarathri Day 4 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி நான்காம் நாள் : வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்). பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும். திதி : சதுர்த்தி. கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் …

Navarathri Day 3 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி மூன்றாம் நாள் : வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்) பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். திதி : திருதியை. கோலம் : மலர் கோலம் போட வேண்டும். பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி. பலன் : தன, தானியம் பெருகும் வாழ்வு …

Navarathri Day 2 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி இரண்டாம் நாள் : வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்) பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். திதி : துவிதியை. கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும். பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும். நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். ராகம் : கல்யாணி ராகத்தில் …

Navarathri Day 1 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி முதல் நாள்: வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்) பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும். திதி : பிரதமை. கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு …

Navarathri Day 5 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஐந்தாம் நாள் : வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்) பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். திதி : பஞ்சமி. கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும். பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் …

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன?Aippasi month importants

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே காணலாம்.. தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரியன் துலாம் ராசியில் புகுந்து, அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள் ஐப்பசி ஆகும். ‘‘ஐப்பசியதனிலோடுந் நீர்வரத்துகுன்றுமதனோடு நீருக்கு அலைதலுஞ்சேரும். தானியமெலாம் பொன்னுக்குநிகரொப்ப நிற்கும் மெய்யே’’ -என்ற பாட்டிலிருந்து இந்த ஐப்பசி மாதத்தில் ஆற்று …

Navarathri Sundal Recipes

Navarathri Recipes – Beach Sundal Navarathri Recipes – Motchai Sundal Navarathri Recipes – Sivappu Rajma Sundal Navarathri Recipes – Sivappu Karamani Sundal Navarathri Recipes – SabuDahana Sundal Navarathri Recipes – Mixd Veg sundal Navarathri Recipes – Rajma Katta Mitta Navarathri Recipes – MulaiKattiya Vendhaya Sundal Navarathri Recipes – Navadhaniya Sundal Navarathri Recipes – Pattani Masala …

Navaratri Golu & Pooja Time 2021

நவராத்திரியில் கலச ஸ்தாபனம் செய்ய மற்றும் கொழுப்படிகள் அமைக்க சிறந்த நேரம்: நவராத்திரி தினத்தில், அமாவாசை அன்று அதாவது 06/10/2021, புதன் கிழமை, ஹஸ்தம் நட்சத்திரத்தில், மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள், குரு ஹோரையில் நவராத்திரி பூஜை கொலுவிற்கு படிகள் அமைத்து பொம்மைகள் வைக்க மற்றும் பூஜை கலசம் வைக்க மிக சிறந்த நேரம் ஆகும்.

Navratri 2021 – October Date List

October 7- Pratipada Ghatasthapana and Shailputri Pooja October 8 -Dwitiya Brahmacharini Pooja October 9 -Tritiya and Chaturthi Chandraghanta Pooja and Kushmanda Pooja October 10- Panchami Skandamata Pooja October 11-Sashti Katyayani Pooja October 12- Saptami Kalaratri Pooja October 13-Ashtami Maha Gauri Pooja October 14-Navami Siddhidhatri Pooja October 15-Dashami Navratri Parana/Durga Visarjan