Category «Spirituality Zone»

Navarathri Pooja Flowers

நவராத்திரி ஒன்பது நாட்களும்  நவசக்திகளுக்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் – மல்லிகை இரண்டாம் நாள் – முல்லை மூன்றாம் நாள் – சம்பங்கி நான்காம் நாள் – ஜாதிப் பூ ஐந்தாம் நாள் – பாரிஜாதம் ஆறாம் நாள் – செம்பருத்தி ஏழாம் நாள் – தாழம்பூ எட்டாம் நாள் – ரோஜா ஒன்பதாம் நாள் – தாமரை

Importance and benefits of Navarathri Pooja Offerings/Prasadam

நவராத்திரி பிரசாத பலன்கள் CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங் கலை பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். …

Navarathri Prasadham Recipes – நவராத்திரி பிரசாதங்கள்

நவராத்திரி பிரசாதங்கள் நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். முதல் நாள் – கற்கண்டு பாயசம் இரண்டாம் நாள் – புளியோதரை சாதம் மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல் நான்காம் நாள் – கதம்ப சாதம் ஐந்தாம் நாள் – தயிர்சாதம் ஆறாம் நாள் – தேங்காய் சாதம் ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம் எட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம், …

Purattasi Viratham Scientific Reason

புரட்டாசி மாதம் நான் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்? – அறிவியல் பூர்வமான தகவல்கள்! வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா? பிறகு ஏன் வேறு மாதங்களில் கோவிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிடுகிறோம்? இந்தபுரட்டாசி மாத விரதம் மற்றும் அசைவம் ஒதுக்குவதன் பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணங்களும், உடல்நலம் சார்ந்த விஷயங்களும் உள்ளடங்கி இருக்கிறது…. காலநிலை வேறுபாடு புரட்டாசி மாதத்தில் வெயிலும், …

Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்

பலன்கள் பல அருளும் புரட்டாசி மாத விரதங்கள் தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு …

Importance of Mahalaya Amavasya in Tamil

மகாளய அமாவாசையின் முக்கியத்துவம்: மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது …

75 Unknown Facts about Navarathri

CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021 நவராத்திரி பற்றிய  அரிய தகவல்கள் சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள். நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி …