Tag «அபிராமி அந்தாதி 101 வது பாடல்»

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கல மதியை நிகர் வடனவும்,கருணை பொழி விழிகளும் வின் முகில்கள் வெளிறு என கட்டிய கரும் கூந்தலும்,சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தரணம் தாங்கும் மணி மிடறும் மிக்க,சதுர் பெருகு பசங்குசம் இலங்கு கர தளமும், விரல் நுனியும் அரவும்,புங்கவர்க்கு அமுதருளும் மந்தர குச்சங்களும் பொழியும் நவ மணி நூபுரம்,பூண்ட சென் சேவடியும் இவ்வதேஎநீன் நிதம் …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 11 to 20

இல்வாழ்கை இன்பம் நிலைத்திட ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே. 11 தியானத்தில் மனம் ஒருமைப்பட கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த புண்ணியம் ஏதுவன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.12 மனோதிடம் பெற்றிட பூத்தவளே புவனம் பதினான்கையும் …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 1 to 10

காப்பு(கட்டளை கலித்துறை) தாரமர்கொண்ர்ரையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு ஏழும்பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் ஏன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே. நல்வித்தையும் ஞானமும் பெற உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்விழுத்துனையே. 1 பிரிந்தவர் ஒன்று சேர துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின் பனையும் …