K J Yesudas Ayyappa Aarathi Mangalam
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும் பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும் மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.
The Enlightening Path to Divine Consciousness
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும் பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும் மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.
கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலை ஏறி — 2 பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் அதிகாலை குளிச்செழுந்து புலிவாகனனை போற்றி ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறச்சுவச்சு திருயாத்திரைக்காக நீங்கள் விரந்து செல்லணும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய ‘கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. …
சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்) வான்மழை மேகம் வந்து பூ மழை தூவும்.. ஐயன் தாமரை பாதம் .. அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்) பால் அபிஷேகம் .. கண்டால் பாவங்கள் தீரும் என்றும் நெய் அபிஷேகம் .. கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்) சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் மாமலை தோறும் எங்கள் …
குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் குடும்பம் தழைக்குமே எங்கள் குடும்பம் தழைக்குமே அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால் அச்சம் விலகுமே எங்கள் அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்) ஆரியங்காவில் பூசைகள் செய்தால் அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே கோரியபடியே யாவும் கிடைக்கும் குலம் செழிக்குமே நம்ம குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்) பந்தள நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே ஒரு பாடல் பிறக்குமே பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே அழுதை நதியில் களங்கம் தீர குளிக்க வேண்டுமே அன்பர் …
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன வரம்) பொன்னம்பல மேடையில் கூடுங்கள் ஐயன் பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன வரம்) மண்டல நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து மணிகண்ட பெருமானின் மகிமையை அறிந்து ஒரு கணத்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன வரம்) சத்தியச் சுடராக சபரியில் கோவில் கொண்டான் த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான் குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான் வழிகாக்கும் தெய்வமாம் …
ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்) பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்) மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர இந்த அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்) சபரிமலை சென்று உனைக் கண்டால் …
மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் அருள் விளக்கு இறைவனின் திருவிளக்கு எந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்) அமைதியின் ஒளிவிளக்கு ஐயப்பனே குலவிளக்கு சபரிமலை விளக்கு…. விளக்கு நல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்) தலைவனின் சுடர் விளக்கு தைமாதத் தனி விளக்கு ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக் காணும் பணி நமக்கு (மகரத்தின்) நெய்யால் திகழ் விளக்கு நினைத்ததெல்லாம் தரும் விளக்கு தெய்வத்தவ விளக்கு திருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)
ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர சுதனே ஐயப்பா மாதவ மணியே மாணிக்க ஒளியே மணிகண்ட சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே) நீதியின் குரலே நித்திய அழகே நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே) காலையில் கதிரே மாலையில் மதியே கற்பூர ஜோதியே ஐயப்பா ஆலய அரசே அன்பின் பரிசே அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே) குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே கருணாகரனே ஐயப்பா மழலையின் …
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார) ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம் அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம் பனிதூவும் மாதம் மணிமாலை போடும் மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார) பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும் படியேறும் போதே நலம் கோடி சேரும் மலையெங்கும் வீசும் அபிஷேக வாசம் மனைவாழச் செய்யும் மணிகண்ட கோஷம் (ஓங்கார) காலங்கள் தோறும் உன் நாமம் பாடும் மனமொன்று போதும் வேறென்ன …